வீடு / சமையல் குறிப்பு / இட்லி சாம்பார் உருகிய பாற்கட்டி

Photo of Idli Sambhar Fondue by Rabiya Khalid at BetterButter
1653
13
4.5(0)
0

இட்லி சாம்பார் உருகிய பாற்கட்டி

Jun-29-2016
Rabiya Khalid
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி சாம்பார் உணவுக் குறிப்பு
  2. இட்லிக்கு:
  3. 1 கப் வழக்கமான அரிசி
  4. கப் புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி,
  5. கப் முழு அல்லது உடைத்த உளுந்து
  6. கப் மொத்தமான அவல்
  7. 1 தேக்கரண்டி உப்பு
  8. தடவுவதற்கு எண்ணெய்
  9. சாம்பாருக்கு:
  10. 1 கப் பருப்புக் கலவை ஊறவைத்தது
  11. 2 தேக்கரண்டி எவரெஸ்ட் சாம்பார் மசாலா
  12. 1 தேக்கரண்டி புளி விழுது
  13. 1 கப் காய்கறி கலவை
  14. கறிவேற்றிலை, கடுகு, குண்டு மிளகாய், தாளிப்பதற்கு
  15. கொத்துமல்லி அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வழக்கமான அரிசியையும் புழுங்கல் அரிசியையும் அலசிக்கொள்ளவும். அவலை அலசி , அரிசியைச்சேர்க்கவும்.
  2. தண்ணீர் சேர்த்து, மூடி அரிசையும் அவலையும் 4ல் இருந்து 5 மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
  3. தண்ணீரில் உளுந்தைத் தனியாக 4ல் இருந்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. அதன் பின் தனியாக அரைத்து இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து உப்பு சேர்க்கவும்.
  5. மாவை மூடி 8-9 மணி நேரம் அல்லது தேவையான அளவு நொதிக்கவிடவும்.
  6. நொதித்தபின் மாவு இரட்டிபு அளவாகி உப்பிவிடும்.
  7. இட்லித் தட்டுகளில் எண்ணெய் தடவவும்.
  8. இட்லிக் குழிகளில் மாவை ஊற்றி இட்லிகளை வேகவைக்கவும்.
  9. 10-12 நிமிடங்கள் அல்லது இட்லி வேகும்வரை வேகவைக்கவும்.
  10. எடுத்து சாம்பாருடன் பரிமாறவும்.
  11. சாம்பாருக்கு:
  12. பருப்பை ஒரு விசிலுக்கு குக்கரில் வேகவைக்கவும்.
  13. மென்மையானச் சாந்தாக அடித்துக்கொள்ளவும்
  14. முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் இன்னபிற போன்ற காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
  15. எவரெஸ் சாம்பார் மசாலாவையும் புளி விழுதையும் சேர்க்கவும்.
  16. கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாயுடன் தாளித்துக்கொள்ளவும்.
  17. உப்பு சேர்த்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
  18. ஃபாண்டு ஸ்டாண்டில் அடுக்கிச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்