வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

Photo of Srivillipudur Palkova by Fathima Beevi at BetterButter
405
4
0.0(0)
0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

Sep-28-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
80 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 4 கப் (1 லிட்டர்)
  2. சீனி சர்க்கரை - 1/2 கப்
  3. ஏலக்காய் பொடி- 1/2 டீ ஸ்பூன்
  4. பாதாம் பருப்பு- 2 டீ ஸ்பூன்- துருவியது
  5. நெய்- 1 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கெட்டியான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
  2. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு பாலை காய்ச்சவும்.  ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை நன்கு கிளறிவிடவும்.
  3. பால் நன்கு வற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சவும்.
  4. பின்பு  பாலின் நிறம் மாறும் வரை காய்ச்சி சர்க்கரையை சேர்த்து கிளரவும்.
  5. சர்க்கரை கரைந்து நன்கு திரண்டு வரும்போது நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். நெய் சேர்ப்பதால் பாத்திரத்தில் ஒட்டாமல் பால் கோவா வரும்.
  6. பின்னர்  துருவிய பாதாம் பருப்பு மற்றும்  ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளரவும்.
  7. சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்