வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு

Photo of Tirunelveli special Kootanjoru by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1283
2
0.0(0)
0

திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு

Sep-28-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு செய்முறை பற்றி

எல்லா காய்கள் சேர்த்த அரிசி பருப்பு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கிளாஸ்
  2. பருப்பு அரை அல்லது முக்கால் கிளாஸ்
  3. தேங்காய் , சீரகம் , கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் 3, பூண்டு 3 பல்
  4. தண்ணீர் 1 கப் அரிசி கு 3 கப்
  5. பருப்பு க்கு 3 தண்ணீர் விட்டு வேகவைத்த பருப்பு
  6. கத்தரிக்காய் , முருங்கைக்காய் , சேனை கிழங்கு , கேரட் , பீன்ஸ் , வாழைக்காய்
  7. புளி கரைசல்
  8. தக்காளி 1
  9. மஞ்சள் தூள் , மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. பருப்பு கு 3 தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி , பூண்டு 1 பல் , காய பொடி சேர்த்து வேகவைக்கவும்
  2. பிறகு குக்கர் யில் அரிசி , தண்ணீர் ,நறுக்கிய காய்கள் , உப்பு , மிளகாய் பொடி , மஞ்சள் பொடி போடவும்
  3. 1 ஸ்பூன் புளி கரைசல் , 1 தக்காளி சேர்க்கவும்
  4. தேங்காய் துருவல் , கருவேப்பிலை , சீரகம் , வெங்காயம் அரைத்து போடவும்
  5. பிறகு தேங்காய் எண்ணையில் கடுகு , வெந்தயம் , உளுத்தம் பருப்பு தாளித்து அதில் சேர்க்கவும்
  6. குக்கர் ஐ மூடவும்
  7. அடுப்பு சிம்மில் வைத்து கால் மணி நேரம் கழித்து திறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்