வீடு / சமையல் குறிப்பு / மாசி சம்பல். வீரபாண்டியன்பட்டணம் ஸ்பெஷல்

Photo of Massi sambal by Shoba Jaivin at BetterButter
716
1
0.0(0)
0

மாசி சம்பல். வீரபாண்டியன்பட்டணம் ஸ்பெஷல்

Sep-28-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாசி சம்பல். வீரபாண்டியன்பட்டணம் ஸ்பெஷல் செய்முறை பற்றி

வீரபாண்டிய பட்டினம் ஓவரி போன்ற கடலோர கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாசி
  2. சின்ன வெங்காயம் 10
  3. காய்ந்த மிளகாய் ஐந்து
  4. புளி சிறு துண்டு
  5. தேங்காய்த்துருவல் 5 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் புளியை வறுக்கவும்
  2. மிக்ஸி ஜாரில் தேங்காய் மாசி காய்ந்த மிளகாய் புளி உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  4. சுவையான மாசி சம்பல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்