Photo of Kayal Pachoru by Najeeba Refaye at BetterButter
1601
2
0.0(1)
0

Kayal Pachoru

Sep-28-2018
Najeeba Refaye
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிரியாணி அரிசி (ரைஸ் கப் அளவு) 1 கப்
  2. தேங்காய் 2
  3. சீனி 700 கிராம்
  4. முந்திரி பருப்பு, பாதம் & பிஸ்தா 75 கிராம்
  5. ரோஸ் எசன்ஸ் 1/4 டீஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி தே. அளவு
  7. திராட்சைப்பழம்(கிஸ்மிஸ்) தே. அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். தேங்காயில் கருப்பு இல்லாமல் வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு, பாதம், பிஸ்தாஇவற்றை நறுக்கி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு, ரைஸ் கப் அளவிற்கு இரண்டறை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
  3. முக்கால் பாகம் வெந்து வரும் போது, சீனியைப் போட்டு கை விடாமல் பாகு வரும் வரை கிளறி, தேங்காய் பூவை போட்டு ஐந்து நிமிடம் நன்கு கிளறி விட்டு, தீயை அணைத்து விடவும்.
  4. பிறகு ஏலக்காய் பொடி, நறுக்கிய நட்ஸ்,எசன்ஸ், திராட்சைப் பழம் இவற்றைப் போட்டு நன்கு கிளறி விட்டு எடுத்தால்...... *காயல் பாச்சோறு ரெடி*

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
farhuraaz Peer
Sep-30-2018
farhuraaz Peer   Sep-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்