வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் குழம்பு(farhuraaz)

Photo of Vendaikai kulambu by farhuraaz Peer at BetterButter
551
2
0.0(0)
0

வெண்டைக்காய் குழம்பு(farhuraaz)

Sep-29-2018
farhuraaz Peer
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் குழம்பு(farhuraaz) செய்முறை பற்றி

வெண்டைக்காய் குழம்பு இது மீன் குழம்பு மசாலா தான் யூஸ் பண்ணனும் சுவையான மீன் குழம்பு டேஸ்ட்டில் இருக்கும் இது வாழைக்காயில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் ஒன்று
  2. தக்காளி அரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  4. வெண்டைக்காய்
  5. எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப
  6. மஞ்சள் தூள் சிறிதளவு
  7. மிளகாய் தூள் சிறிதளவு
  8. மீன் குழம்பு மசாலா பொடி
  9. கருவேப்பிலை
  10. கடுகு வெந்தயம் சிறிதளவு
  11. புளி சிறிதளவு
  12. தேங்காய்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  2. பின்பு இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  3. இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் அரைத்த நான்கு தக்காளியை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
  4. வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்து அதில் போட்டு நன்கு வதக்கவும்
  5. பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மீன் குழம்பு மசாலா தூள் போட்டு நன்கு வதக்கவும்
  6. சிறிது புளி சேர்க்கவும்
  7. நன்கு கொதித்த உடன் அரைத்து வைத்த தேங்காயை சேர்க்கவும்
  8. வெண்டைக்காய் குழம்பு தயார் மாங்காய் கிடைத்தால் புலிக்கு பதிலாக மாங்காய் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்