வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish resipe by Nithiskannan Nithiskannan at BetterButter
616
2
0.0(0)
0

மீன் குழம்பு

Sep-29-2018
Nithiskannan Nithiskannan
63 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
65 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயம் -சிறிதளவு
  2. கருவேப்பிலை
  3. பச்சைமிளகாய் -2
  4. வெங்காயம் -சின்னது 15
  5. தக்காளி -5
  6. புளி
  7. தேங்காய் -1/2மூடி
  8. மீன் -1கிலோ
  9. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில், வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு வெந்தயம் போடவும்.
  2. பின்பு, வெந்தயம் காய்ந்த பிறகு, வெங்காயம் போடவும். நன்றாக வதங்கிய பிறகு தக்காளி,வெள்ளைப்பூடு சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
  3. வதங்கிய பிறகு அம்மீ மேல் அரைத்த தேங்காய் கழுவிய தண்ணீர் சேர்க்கவும்.
  4. நன்றாக கொதித்த பிறகு மிளகாய் பொடி, மீன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.
  5. பிறகு புளி கரைசல் சேர்க்கவும்.கொதித்த பிறகு மசாலா வகை சேர்ந்து கொதிக்க வைக்க.
  6. பின்பு மீன் சேர்க்க.நன்றாக கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்