வீடு / சமையல் குறிப்பு / நாஞ்சில் நாட்டு முட்டை அவியல்

Photo of Egg aviyal by Shoba Jaivin at BetterButter
589
2
0.0(0)
0

நாஞ்சில் நாட்டு முட்டை அவியல்

Sep-29-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாஞ்சில் நாட்டு முட்டை அவியல் செய்முறை பற்றி

நாஞ்சில் நாட்டு முட்டை அவியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை
  2. தேங்காய் அரை மூடி
  3. காய்ந்த மிளகாய் ஐந்து
  4. மிளகு ஒரு சீரகம் ஒரு ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் 10
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டைகளை வேக வைத்து தோலுரித்து விரும்பிய வடிவில் கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு மசாலாவை சேர்க்கவும்
  4. திறன் அளவு தண்ணீர் விட்டு மசாலா பச்சை வாசனை போனவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டைகளை சேர்க்கவும்
  5. முட்டை மசாலாவும் 5 நிமிடம் வேக விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்