வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Photo of Srivilli puththur palkova by sudha rani at BetterButter
471
3
0.0(0)
0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

Sep-30-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இதனுடைய சிறப்பே மற்ற பால்கோவா மாதிரி நெய்யும் முந்திரியும் இல்லாமல் பால் சர்க்கரை மணத்துடன் இருப்பது தான் சுத்தமான பசும்பாலின் தன்மையை பொறுத்தே சுவை மணம் அமைகிறது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுத்தமான பசும்பால் 2-1/2 லிட்டர்
  2. சர்க்கரை 1/4 கிலோ

வழிமுறைகள்

  1. வாணலியில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்
  2. இரண்டு கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தொடர்ந்து அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும்
  3. நன்கு சுண்டியதும் இறக்கவும்
  4. மிகவும் கெட்டியாக கிளற வேண்டாம் நன்கு நுரைத்து தளதளவென்று வரும் போது இறக்கவும்
  5. தீயை முதலில் வேகமாகவும் இந்த பதம் வந்ததும் மெல்லிய தீயில் வைத்து கிளறவும்
  6. இறக்கியதும் 2 மணி நேரம் வரை ஆறவிடவும்
  7. சுவையான பால்கோவா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்