வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி நெய் சோறு
எங்களின் ஊரின் பாரம்பரிய உணவுகளின் ராஜா ...நெய் சோறுக்கு என்று தனி மரியாதை உண்டு ...ஆரம்ப காலங்களில் எங்கள் ஊரில் எல்லா கல்யாண வீடுகளிலும் நெய் சோறு தான் ... நெய் சோறை சுவைக்காத நாவுகள் ஏர்வாடியில் இருப்பது அரிதிலும் அரிது ... அதை நினைத்தாலே, அதன் மனமும், சுவையும், நம் மனதோடும், நாவோடும் நடனம் ஆடிவிட்டுத்தான் நகரும்... பட்டை, ஏலம், கிராம்பு மற்றும் ரம்பை இலையின் இலேசான வாசத்தோடு, தூக்கும் நெய் வாசமும் கலந்த, பளபளக்கும் நெய் சோறை பார்த்தாலே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்... கறி குழம்பு , எதுவும் இல்லாமல், அப்படியே ஒரு பிடி பிடிக்கலாம்...அப்படிபட்ட நெய் சோறு எப்படி செய்யலாம் னு பார்க்கலாம்..!!
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க