வீடு / சமையல் குறிப்பு / நெய் சோறு தேங்காய்ப் பால் பிரியாணி ( நாகர்கோயில் ஸ்பெஷல் )

Photo of Neichoru, Thengai pal biryani by Surya Rajan at BetterButter
540
1
0.0(0)
0

நெய் சோறு தேங்காய்ப் பால் பிரியாணி ( நாகர்கோயில் ஸ்பெஷல் )

Oct-01-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெய் சோறு தேங்காய்ப் பால் பிரியாணி ( நாகர்கோயில் ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

நெய் சோறு தேங்காய்ப் பால் பிரியாணி ( நாகர்கோயில் ஸ்பெஷல் )

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் சோறு செய்வதற்கு
  2. நெய் 4 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  5. பொரித்தெடுத்த வெங்காயம் கால் கப்
  6. பெரிய வெங்காயம் 2
  7. முந்திரி சிறிதளவு
  8. பட்டை ஒன்று
  9. கிராம்பு ஏலக்காய்-2
  10. தேங்காய்ப் பால் பிரியாணி செய்வதற்கு
  11. தேங்காய் பால் 1 1/2 கப்
  12. சீரக சம்பா அரிசி ஒரு கப்
  13. பிரியாணி இலை ஒன்று
  14. சீரகம் அரை ஸ்பூன்
  15. சோம்பு அரை டீஸ்பூன்
  16. பட்டை கிராம்பு ஏலக்காய் 2
  17. பெரிய வெங்காயம் 2
  18. நெய் 2 ஸ்பூன்
  19. புதினா கொத்தமல்லி சிறிதளவு
  20. பச்சை மிளகாய் 2
  21. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நெய் சோறு செய்வதற்கு
  2. குக்கரில் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி சேர்த்து வதக்கவும்
  3. பின் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து கலக்கி விடவும்
  4. 12 - 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  5. பின் பொரித்தெடுத்த வெங்காயம் சேர்த்து கிளறி பரிமாறவும்
  6. தேங்காய்ப் பால் பிரியாணி செய்வதற்கு
  7. ஒரு குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் சேர்த்து வதக்கவும்
  8. பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  9. பின் அதனுடன் கழுவிய சீரக சம்பா அரிசி சேர்த்து கிளறி ஒன்றரை கப் தேங்காய்ப்பால் விடவும்
  10. பின் தேவையான உப்பு சேர்த்துக் கிளறி பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்