வீடு / சமையல் குறிப்பு / கும்பகோணம் கொஸ்து

Photo of Kumbakonam kosthu by Swarna Vijayakumaar at BetterButter
1103
4
0.0(0)
0

கும்பகோணம் கொஸ்து

Oct-01-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கும்பகோணம் கொஸ்து செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 3
  2. தக்காளி - 6
  3. ப.மிளகாய் -3
  4. மஞ்சள் தூள் - சிறிது
  5. மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
  6. உப்பு - தேவைக்கு
  7. தாளிக்க :
  8. வர மிளகாய் - 2
  9. கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  10. எண்ணெய் - 4 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  2. தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருளை சேர்த்து தாளித்து, வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி, உப்பு,தூள் வகைகள் சேர்த்து தக்காளி நன்கு குலைந்து வரும் வரை வதக்கவும்.
  5. 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  6. சுவையான கொஸ்து ரெடி... இது இட்லி, தோசை,சப்பாத்தி,பூரி அனைத்துக்கும் மிக பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்