வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் ஸ்பெஷல் கிழங்கு கறி

Photo of Nagercoil special Kilangu Curry by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
906
1
0.0(0)
0

நாகர்கோவில் ஸ்பெஷல் கிழங்கு கறி

Oct-02-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் ஸ்பெஷல் கிழங்கு கறி செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு வைத்து செய்யும் நாகர்கோயில் பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளி கிழங்கு 1
  2. துருவிய தேங்காய் 1 கப்
  3. ஜீரகம் அரை ஸ்பூன் , மிளகு 4 , பூண்டு 2 பல்
  4. சின்ன வெங்காயம் 2
  5. கறிவேப்பிலை
  6. தேங்காய் எண்ணெய்
  7. பச்சை மிளகாய் 1
  8. காய்ந்த மிளகாய் 1
  9. உப்பு
  10. மஞ்சள் பொடி

வழிமுறைகள்

  1. கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவ வேண்டும்
  2. அதனை தண்ணீர் ஊற்றி ஒரு பாத்தித்தரத்தில் வேக விடவும்
  3. நன்கு வெந்ததும் அதனை கரண்டி வைத்து மசிக்கவும்
  4. அதோடு தேங்காய் , மிளகு , சீரகம் , மஞ்சள் பொடி , காய்ந்த மிளகாய் பூண்டு , சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து போடவும்
  5. சிறிது தண்ணீர் ஊற்றவும்
  6. உப்பு , 1 பச்சை மிளகாய் கீறி போடவும் , கறிவேப்பிலை போடவும்
  7. நன்கு கொதி வந்ததும் அதோடு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்