வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி மோர் குழம்பு

Photo of Tirunelveli Mor Kuzhambu by Sowmya Sundar at BetterButter
795
2
0.0(0)
0

திருநெல்வேலி மோர் குழம்பு

Oct-02-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி மோர் குழம்பு செய்முறை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமாக செய்யக்கூடிய வறுத்தரைத்த மோர் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடைந்த மோர் 3 கப்
  2. வெண்டைக்காய் , கத்திரிகாய் தலா 3
  3. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  7. எண்ணெய் 2 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
  8. கடுகு 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. வறுத்து அரைக்க
  11. உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  12. வெந்தயம் 1 டீஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 5
  14. தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.அதனை மிக்சியில் போட்டு தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் மற்றும் கத்திரிகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் புளி கரைசல் ,உப்பு, மஞ்சள் தூள் ,பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. காய் வெந்ததும் அரைத்த விழுது மற்றும் கடைந்த மோர் சேர்த்து பொங்க விட்டு இறக்கவும். கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்