கோதுமை மாவு தோசை | Wheat flour Dosa in Tamil

எழுதியவர் Bhawna Dogra  |  25th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Wheat flour Dosa by Bhawna Dogra at BetterButter
கோதுமை மாவு தோசைBhawna Dogra
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

5658

0

Video for key ingredients

  • Homemade Pizza Sauce

கோதுமை மாவு தோசை recipe

கோதுமை மாவு தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Wheat flour Dosa in Tamil )

  • 1 கப் கோதுமை மாவு
  • நறுக்கிய வெங்காயம்
  • நறுக்கிய குடமிளகாய்
  • பச்சை மிளகாய்
  • கேரட் துருவல்
  • உப்பு
  • 2 தேக்கரண்டி உவர்ப்புத் தயிர்
  • 1 தேக்கரண்டி எண்ணெய் வறுப்பதற்கு

கோதுமை மாவு தோசை செய்வது எப்படி | How to make Wheat flour Dosa in Tamil

  1. பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும்
  2. தயிரையும் தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மென்மையான மாவாக வரும்வரை கலக்கவும்.
  3. பொடியாக நறுக்கப்பட்டக் காய்கறிகளையும் சுவைக்கு உப்பையும் சேர்க்கவும்
  4. மாவை 2-3 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  5. இதற்கிடையில், நான் ஸ்டிக் தவாவை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  6. 1/2 எண்ணெயைத் தெளித்து மாவைத் தவாவில் ஊற்றவும்.
  7. ஒரு பக்கம் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்து தோசையைத் திருப்பிப்போடவும்
  8. சிவப்பு சாஸ் அல்லது எந்தச் சட்னியோடும் சூடாகப் பரிமாறவும்

எனது டிப்:

தோசையை வார்ப்பதற்கு முன் மாவை நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

Reviews for Wheat flour Dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.