வீடு / சமையல் குறிப்பு / குமரி ஸ்பெஷல் நெத்திலி கருவாட்டு குழம்பு

Photo of Dry fish kulampu by Shoba Jaivin at BetterButter
491
1
0.0(0)
0

குமரி ஸ்பெஷல் நெத்திலி கருவாட்டு குழம்பு

Oct-02-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குமரி ஸ்பெஷல் நெத்திலி கருவாட்டு குழம்பு செய்முறை பற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிகப்பரிசி சாதத்துடன் இந்த கருவாட்டு குழம்பு மிகவும் பிரபலம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெத்திலி கருவாடு
  2. புளிக்கரைசல்
  3. சின்ன வெங்காயம்
  4. தக்காளி-3
  5. தேங்காய் அரை மூடி
  6. பூண்டு 10 பல்
  7. வெந்தயம் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  8. நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நெத்திலி கருவாடை 2 மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீரில் ஊறவைத்து
  2. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சீரகம் வெந்தயம் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை வதக்கவும்
  3. தக்காளி மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. சுத்தம் செய்த கருவாடு சேர்க்கவும்
  5. தேங்காய் பூண்டு சேர்த்து அரைத்த விழுது மற்றும் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. கருவாடு நன்கு வெந்ததும் சிகப்பரிசி சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்