வீடு / சமையல் குறிப்பு / உபரி, தேங்காய்பட்டணம் ஸ்பெஷல் இறால் மஞ்சள் பால் குழம்பு

Photo of Prawn yellow gravy by Shoba Jaivin at BetterButter
278
0
0.0(0)
0

உபரி, தேங்காய்பட்டணம் ஸ்பெஷல் இறால் மஞ்சள் பால் குழம்பு

Oct-02-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உபரி, தேங்காய்பட்டணம் ஸ்பெஷல் இறால் மஞ்சள் பால் குழம்பு செய்முறை பற்றி

இறால் மஞ்சள் பால் gravy ai, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால்
  2. தேங்காய்
  3. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது 3ஸ்பூன்
  4. வெங்காயம் தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்
  4. இறால் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  5. தேங்காயை நன்கு விழுதாக அரைத்து சேர்த்து நன்கு கொதித்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்