வீடு / சமையல் குறிப்பு / கொங்கு துளசி வெற்றிலை சூப்

Photo of Kongu tulasi vettrilai soup by Surya Rajan at BetterButter
454
1
0.0(0)
0

கொங்கு துளசி வெற்றிலை சூப்

Oct-03-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கொங்கு துளசி வெற்றிலை சூப் செய்முறை பற்றி

கொங்கு துளசி வெற்றிலை சூப்... வறட்டு இருமல் மற்றும் சளி போன்றவற்றிற்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  5. துளசி இலைகள் ஒரு கையளவு
  6. வெற்றிலை 1
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. நெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் விட்டு மிதமான தீயில் சீரகம் சேர்க்கவும்
  2. பின் அதனுடன் வேக வைத்த பருப்புத் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. பின் தேவையான உப்பு மஞ்சள் தூள் மிளகு தூள் துளசி இலைகள் வெற்றிலையின் காம்பு மற்றும் வெற்றிலை இலையை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்
  4. 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்யவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்