Photo of Coconut milk fish head gravy by Nazeema Banu at BetterButter
620
3
0.0(1)
0

Coconut milk fish head gravy

Oct-03-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் துண்டுகள் மற்றும் தலை அரைகிலோ
  2. தேங்காய் 1
  3. புளி எலுமிச்சை அளவு
  4. வெந்தயம் அரை ஸ்பூன்
  5. சோம்பு அரை ஸ்பூன்
  6. சி.வெங்காயம் 5
  7. தக்காளி1
  8. கறிவேப்பிலை சிறிது
  9. ப.மிளகாய்2
  10. ந.எண்ணெய் தே.அளவு உப்பு தே.அளவு
  11. மி.தூள் ஒரு ஸ்பூன்
  12. ம.தூள் அரை ஸ்பூன்
  13. பூண்டு பத்து பல்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி முதல் பால் ஒரே கப் எடுக்கவும்.
  2. மீண்டும் அரைத்து இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்.
  3. இரண்டாம் பாலில் புளியைக் கரைத்து வடித்து வைக்கவும்.
  4. கடாயில் ந.எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  5. அது வறுபட்டதும் சி.வெங்காயம்.கறிவேப்பிலை.ப.மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. அதிலேயே பூண்டு பற்களை ஒன்றிரண்டாக தட்டி போடவும்.
  7. அதில் புளி கரைத்த பாலை ஊற்றி அதில் மூன்று டேபிள் ஸ்பூன் கீழை மீன் மசாலா சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  8. மசாலா வாசனை போனதும் மி.தூள் ம.தூள் சேர்த்து மீன் துண்டுகள் தலை சேர்த்து வேக விடவும்
  9. மீன் நன்றாக வெந்ததும் முதல் பாலை ஊற்றி இலேசான கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  10. குழம்பை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  11. மீன் பொரித்த எண்ணெயில் கறிவேப்பிலை பொரிய விட்டு குழம்பின் மேல் ஊற்றலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Appadiya sappiduvan :satisfied::satisfied::satisfied:

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்