வீடு / சமையல் குறிப்பு / Trichy Vazhaikkai Paal Kuzhambu

Photo of Trichy Vazhaikkai Paal Kuzhambu by Sowmya Sundar at BetterButter
684
2
0.0(1)
0

Trichy Vazhaikkai Paal Kuzhambu

Oct-04-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2 நறுக்கியது
  2. தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கெட்டி தேங்காய் பால் 1/2 கப்
  8. பச்சை மிளகாய் 3
  9. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.பின் அதில் தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. மிக்சியில் தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. காய் வெந்ததும் அரைத்து வைத்த விழுது மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. நன்றாக சேர்ந்து கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Superrr

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்