வீடு / சமையல் குறிப்பு / இட்லி சாம்பார்

Photo of Edli sampar by Nithiskannan Nithiskannan at BetterButter
1190
0
0.0(0)
0

இட்லி சாம்பார்

Oct-04-2018
Nithiskannan Nithiskannan
61 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இட்லி சாம்பார் செய்முறை பற்றி

இட்லி ஸ்பெசல் மதுரை மேலூர்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புழுங்காருச்சி -1/4படி
  2. பச்சாரசி -1/2கப்
  3. உளுந்து -100
  4. வெந்தயம் -4டீஸ்பூன்
  5. தேங்காய் சட்னி :
  6. தேங்காய் -1/2மூடி
  7. பொரிகடலை -50
  8. பச்சைமிளகாய் -2
  9. வெள்ளைப்பூடு -2
  10. கருவேப்பிலை -
  11. தக்காளி சட்னி :
  12. தக்காளி -3
  13. வெங்காயம் -பெரியது 1
  14. பட்டைமீளக்கை -3
  15. வெள்ளைப்பூடு -2
  16. தேங்காய் -2சில்
  17. கொத்தமல்லி, கருவேப்பிலை
  18. சாம்பார் :
  19. துவரம்பருப்பு, பாசிப்பருப்பு -1கப் சேர்த்து
  20. தக்காளி -2
  21. வெங்காயம் -3
  22. வெள்ளைப்பூடு -4
  23. பச்சைமிளகாய் -3
  24. கருவேப்பிலை, கொத்தமல்லி
  25. மஞ்சள் தூள்
  26. எண்ணெய்
  27. கடுகு

வழிமுறைகள்

  1. உளுந்து நன்றாக அரைக்கவும். அரிசி சேர்த்து அரைக்கவும்
  2. ஒரு நாள் முழுதும் புளிக்க வைக்கவும்.
  3. பிறகு காலையில் இட்லி சட்டலில் ஊற்றவும்.
  4. பிறகு சட்னி தேங்காய், பொரிகடலை, பச்சைமிளகாய், வெள்ளைப்பூடு, கருவேப்பிலை, இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
  5. தக்காளி, வெங்காயம், பட்டைமீளக்கை, தேங்காய், கொத்தமல்லி, கருவேப்பிலை வெள்ளைப்பூடு சேர்த்து அரைக்க.
  6. சாம்பார் பருப்பு, தக்காளி,வெங்காயம், பச்சைமிளகாய், வெள்ளைப்பூடு சேர்த்து குக்கரில் வைக்கவும். 3வீசில் வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்