BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி வெந்தய குழம்பு

Photo of Chetinad vendhaya kulambu by Surya Rajan at BetterButter
164
2
0(0)
0

காரைக்குடி வெந்தய குழம்பு

Oct-04-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி வெந்தய குழம்பு செய்முறை பற்றி

காரைக்குடி வெந்தய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்தயம் 2 ஸ்பூன்
  2. சிறிய வெங்காயம் 20
  3. மல்லித் தூள் 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் 5 ஸ்பூன்
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. புளி நெல்லிக்காய் அளவு
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேவையான உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  4. பின் புளிச்சாறு, தேவையான தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்