வீடு / சமையல் குறிப்பு / தென்கொங்கு ஸ்பெஷல் புளுசு வடை/ புளி வடை
கொங்குநாட்டின் தென் பகுதிகளான பொள்ளாச்சி , உடுமலைபேட்டை பகுதிகளில் பிரபலமாக செய்யக்கூடியது இந்த புளி வடை. அரிசி, துவரம்பருப்பு,தேங்காய், புளி மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து செய்யகூடிய வித்யாசமான சுவையுடைய வடை இது.நீங்களும் செய்து பாருங்கள் !
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க