Photo of Karupatti with masala Tea by Nazeema Banu at BetterButter
1382
1
0.0(1)
0

Karupatti with masala Tea

Oct-05-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேயிலை தூள் இரண்டு ஸ்பூன்
  2. பால் மூன்று கப்
  3. இஞ்சி இரண்டு விரல் நீளம்
  4. ஏலக்காய் 4
  5. நன்னாரி வேர் ஒரு விரல் அளவு
  6. கருப்பட்டி தே.அளவு

வழிமுறைகள்

  1. பாலைக்காய்ச்சி தனியே வைக்கவும்.
  2. இஞ்சி தோல் நீக்கி வைக்கவும்.
  3. ஒரு பேனில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. உரலில் இஞ்சி ஏலக்காய்.நன்னாரி வேர் சேர்த்து இடிக்கவும்.
  5. இடித்த மசாலாவை கொதிக்கும் நீரில் போட்டு தேயிலை தூள் சேர்க்கவும்.
  6. மாசாலாவுடன் தேயிலை நன்கு கொதிக்க விடவும்.
  7. கருப்பட்டி தூள் செய்து போட்டு பால் மூன்று கப் சேர்க்கவும்.
  8. வடிகட்டியில் வடித்து கப்புகளில் நிரப்பவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Wowww

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்