வீடு / சமையல் குறிப்பு / விருதுநகர் ஸ்பெஷல் ரவா பணியாரம்

Photo of Virudhunagar Special Rava Paniyaram by Sowmya Sundar at BetterButter
759
1
0.0(0)
0

விருதுநகர் ஸ்பெஷல் ரவா பணியாரம்

Oct-05-2018
Sowmya Sundar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

விருதுநகர் ஸ்பெஷல் ரவா பணியாரம் செய்முறை பற்றி

விருதுநகரில் பண்டிகை நாட்களில் வீட்டில் செய்யக்கூடிய இனிப்பு வகை இது. தீபாவளியன்று காலையில் ப்ரேக்ஃபாஸ்டுடன் இனிப்பிற்காக கட்டாயம் இதை செய்வார்கள். சுலபமாக செய்து விடலாம் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 1 கப்
  2. மைதா மாவு 1/2 கப்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. சர்க்கரை 1 கப்
  5. ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு 6
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் மைதா மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலந்து ஒரு மணி நேரம் வைத்து கொள்ளவும்.
  2. பின்னர் அதில் சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் மாவை விட்டு மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  4. ரவா பணியாரம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்