BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சாமை உருண்டை

Photo of Little millet urundai by Bhuvana Selvaraj at BetterButter
0
0
0(0)
0

சாமை உருண்டை

Oct-05-2018
Bhuvana Selvaraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாமை உருண்டை செய்முறை பற்றி

சிறு தானியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியம் சாமை. 7மடங்கு நார்சத்து நிறைந்தது.வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். மிகச்சிறந்த ஸ்நாக் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாமை 1கப்
  2. நாட்டு சர்க்கரை 1கப்
  3. வேர்க்கடலை 1 கைப்பிடி
  4. கருப்பு எள் 1ஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் சிறிது
  6. நெய் சிறிது

வழிமுறைகள்

  1. 1. 1 கப் சாமை அரிசியை 10 நிமிடம் வறுத்து பொடித்து வைக்க வேண்டும் 2. வேர்க்கடலை,கருப்பு எள்ளையும் வறுத்து பொடித்து வைத்து கொள்ள வேண்டும். 3.வறுத்து பொடித்த சாமை,எள்,வேர்க்கடலையுடன் ஏலக்காய் தூள் சேர்த்து,சிறிது ,சிறிதாக நாட்டுச்சர்க்கரை விட்டு பிசைய வேண்டும் 4.சிறிது நெய் கையில் தடவி,பிசைந்தை உருண்டையாக பிடித்தால் நார்ச்சத்து நிறைந்த சாமை உருண்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்