BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Ashoka Alva

Photo of Ashoka Alva by sudha rani at BetterButter
0
1
5(1)
0

Ashoka Alva

Oct-05-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பயத்தம்பருப்பு 125 கிராம்
  2. பால் 1/4 லிட்டர்
  3. தண்ணீர் 1/4 லிட்டர்
  4. சர்க்கரை 3/4 கிலோ
  5. நெய் 150 மில்லி
  6. ஆயில் 50 மில்லி
  7. சர்க்கரை சேர்க்காத பால்கோவா 50 கிராம்
  8. கோதுமை மாவு 2 டேபிள்ஸ்பூன்
  9. மைதா 2 டேபிள்ஸ்பூன்
  10. சிவப்பு நிறம் சிறிது
  11. ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்
  12. பச்சகற்பூரம் 1 சிட்டிகைக்கு குறைவாக
  13. முந்திரி சிறிது
  14. கோவா செய்ய:
  15. பால் 1 லிட்டர்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. பயத்தம் பருப்பை லேசாக வறுத்து அலசி 1 மணி நேரம் ஊற விடவும்
  3. பின் பால் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு மசித்து வைக்கவும்
  4. பாலை சுண்ட காய்ச்சி கோவா ரெடி செய்து கொள்ளவும்
  5. நான்ஸ்டிக் தவாவில் ஆயில் விட்டு கோதுமை மாவு மற்றும் மைதா மாவை நன்கு வறுக்கவும்
  6. பின் ரெடியாக உள்ள பயத்தம் பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
  7. சற்று சேர்ந்தாற் போல் வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  8. பின் கோவா சேர்த்து நன்கு கிளறவும்
  9. பின் கலரை சிறிது தண்ணீரில் கலந்து ஊற்றவும்
  10. சிறிது நேரத்தில் சேர்ந்தாற் போல் வரும் போது நெய்யை சூடாக்கி இளம் சூட்டில் ஊற்றி நன்கு கிளறவும்
  11. நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரி பச்சைக்கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
  12. சூடான திருவையாறு அசோகா அல்வா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Arumai

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்