வீடு / சமையல் குறிப்பு / சாமை உருண்டை

Photo of Little millet urundai by Bhuvana Selvaraj at BetterButter
618
1
0.0(0)
0

சாமை உருண்டை

Oct-05-2018
Bhuvana Selvaraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாமை உருண்டை செய்முறை பற்றி

சிறுதானியங்களில் மிக முக்கியமானது சாமை. சிறந்த நார்ச்சத்து உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை 100கிராம்
  2. வெல்லம் 200கிராம்
  3. வேர்க்கடலை 50கிராம்
  4. கருப்பு எள் 50கிராம்
  5. ஏலக்காய்தூள் சிறிது
  6. நெய் சிறிது

வழிமுறைகள்

  1. 1. 100கிராம் சாமையை வறுத்து பொடித்து வைக்கவும்
  2. 2. வேர்க்கடலை மற்றும் எள்ளை வறுத்து பொடித்து வைக்கவும்
  3. 3.வெல்லத்தை பாகு எடுத்து கொள்ளவும்.
  4. 4. வறுத்து பொடித்த பொருட்களில் சிறிது ஏலக்காய் தூள் கலந்து, வெல்லபாகு கலந்து பிசையவும்
  5. 5. கையில் சிறிது நெய்.தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்