Photo of Butter beans gravy by Shoba Jaivin at BetterButter
861
1
0.0(1)
0

Butter beans gravy

Oct-05-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டர் பீன்ஸ்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-3
  4. உருளைக்கிழங்கு 1
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் சோம்பு அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சோம்பு வெங்காயம் தக்காளி மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும்
  4. பட்டர் பீன்ஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வெந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

:ok_hand::ok_hand::ok_hand:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்