வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை முட்டை பொரியல் (சாத்தூர் ஸ்பெஷல்)

Photo of Murungai keerai,egg poriyal by Shoba Jaivin at BetterButter
1546
0
0.0(0)
0

முருங்கைக்கீரை முட்டை பொரியல் (சாத்தூர் ஸ்பெஷல்)

Oct-05-2018
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை முட்டை பொரியல் (சாத்தூர் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

முட்டை சேர்ப்பதால் முருங்கைக்கீரையில் உள்ள சிறிதளவு கசப்பு கொஞ்சம் கூட தெரியாமல் மிகவும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை
  2. சின்ன வெங்காயம்
  3. முட்டை ஒன்று
  4. தேங்காய்
  5. சீரகம் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் ஐந்து
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முருங்கைக் கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி கீரை மற்றும் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. கீரை பாதியளவு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்
  4. கீரையும் முட்டையும் நன்கு வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்