BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பில்லை பொடி

Photo of Curry leaves podi by Bhuvana Selvaraj at BetterButter
63
0
0(0)
0

கறிவேப்பில்லை பொடி

Oct-05-2018
Bhuvana Selvaraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறிவேப்பில்லை பொடி செய்முறை பற்றி

கறிவேப்பில்லையை சாப்பாட்டில் ஒதுக்கி வைப்பதால் அதனுடைய பயன்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு பொடியாக செய்து கொடுப்பதால் முழுபலன்களும் கிடைக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறிவேப்பிலை 4கைப்பிடி
  2. கடலைபருப்ப 50கிராம்
  3. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
  4. சிகப்பு மிளகாய் 4
  5. மிளகு சீரகம் 1 ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. உப்பு (தே.அ)

வழிமுறைகள்

  1. 1. வாணலியில் கடலைபருப்பு உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்க வேண்டும்
  2. 2.சிவப்பு மிளகாய், மிளகு சீரகத்தை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
  3. 4.மிக மிதமான சூட்டில் கறிவேப்பிலையை 1நிமிடம் வறுத்து சிறிது உப்பு பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்