வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலா

Photo of PUNJABI style rajma masala by Shobana Rajesh at BetterButter
475
0
0.0(0)
0

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலா

Oct-05-2018
Shobana Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா மசாலா செய்முறை பற்றி

வழக்கமான உணவு வகையில் இருந்து ஒரு வித்தியாசமான உணவு வகை இந்த ராஜ்மா மசாலா, அனைவரும் செய்து ருசித்து மிகிழுங்கள் .இதோ செய்முறை உங்களுக்காக

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்:
  2. ராஜ்மா 2 கப் (8 மணி நேரம் ஊற வேண்டும்)
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. இஞ்சி சிறு துண்டு
  6. பூண்டு 5 பற்கள்
  7. சீரகம் 1 டீ கரண்டி
  8. பச்சை மிளகாய் 2
  9. மிளகாய் தூள் 1 தே கரண்டி
  10. மல்லித்தூள் 1 தே கரண்டி
  11. கரம் மசாலா 1 டீ கரண்டி
  12. உப்பு தேவைக்கு ஏற்ப
  13. என்னை தேவைக்கு ஏற்ப
  14. காசுரி மேதி 1 டீ கரண்டி

வழிமுறைகள்

  1. செய்முறை:
  2. முதலில் ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற விட வேண்டும்.
  3. பின்பு மீக்ஸ்சியில் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
  4. இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து அரைத்து வெங்காய விழுது சேர்த்து வதக்க வேண்டும் .
  5. பின்பு தக்காளி விழுது சேர்த்து வதக்க வேண்டும் . இப்பொழுது அனைத்து பொடிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும் .
  6. இப்பொழுது தேவையான உப்பு சேர்க்க வேண்டும் . இப்பொழுது ராஜ்மாவை சேர்த்து அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வைக்க வேண்டும்.
  7. இறுதியில் ராஜ்மா வெந்ததும் காசுரி மேதி சேர்த்து கிளறி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்