வீடு / சமையல் குறிப்பு / ஓமவல்லித் துவையல் (தென்காசி ரெசிபி)

Photo of Omavali thuvayal by Shoba Jaivin at BetterButter
353
2
0.0(0)
0

ஓமவல்லித் துவையல் (தென்காசி ரெசிபி)

Oct-05-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஓமவல்லித் துவையல் (தென்காசி ரெசிபி) செய்முறை பற்றி

இந்த துவையல் அஜீரணம் மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது ,ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் ,குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்,குற்றாலம் சீசன் சமயத்தில் சாரல் அதகமாக இருக்கும் தென்காசியில் அபொழுதூ குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பார்கள் அந்த ஊரில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கற்பூரவள்ளி-20
  2. தேங்காய்த்துருவல்
  3. புளி சிறிதளவு
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஓமவல்லி இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு வதக்கிக் கொள்ளவும்
  3. ஆறியதும் மிக்சியில் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்