Photo of Ragi vadai by Mughal Kitchen at BetterButter
273
0
0.0(0)
0

ராகி வடை

Oct-05-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

ராகி வடை செய்முறை பற்றி

It is rich in protein. It is famous in virudunagar

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. ராகி மாவு ஒரு கப்
  2. பட்டாணி மாவு கால் கப்
  3. பச்சரிசி மாவு கால் கப்
  4. சின்ன வெங்காயம் ஒரு கப்
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. பூண்டு 4 பல்
  7. பெருங்காயத்தூள் சிறிது
  8. கள்ளிச்செடி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது ஒரு கப்
  9. சீரகம் ஒரு டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயம் கருவேப்பிலை மல்லித்தழை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  4. ராகி மாவு பச்சரிசி மாவு பட்டாணி மாவை சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து முதலில் பிசையவும்
  5. பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை மல்லித்தழை இஞ்சி பூண்டு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சீரகம் சேர்த்து நன்கு பிசையவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து வடை பக்குவத்தில் பிசையவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
  9. மொறுமொறுப்பான ராகி வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்