வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் டோமேட்டோ ஊத்தாப்பம் (சென்னை ஸ்பெஷல்)

Photo of Onion,tomato uttappam (chennai spl) by Balajayasri Dhamu at BetterButter
254
2
0.0(0)
0

ஆனியன் டோமேட்டோ ஊத்தாப்பம் (சென்னை ஸ்பெஷல்)

Oct-06-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் டோமேட்டோ ஊத்தாப்பம் (சென்னை ஸ்பெஷல்) செய்முறை பற்றி

சென்னை ஸ்பெஷல் நிறைய உண்டு அவற்றில் ஒன்று இதோ உங்களுக்காக.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசைமாவு 1கப்
  2. தக்காளி2பொடியாக நறுக்கியது
  3. வெங்காயம்1
  4. பச்சை மிளகாய்1
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லஎண்ணெய்2ஸ்பூன்
  7. மிளகு தூள்1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி ,வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. பின்னர் தோசை மாவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. இப்போது தோசை கல்லில் சூடான உடன் மாவை ஊத்தாப்பம் போல ஊற்றவும்
  4. அதன் மேல் அனைத்தையும் தூவி எண்ணெய் விடவும்,மிளகு தூள் தூவி கொள்ள வேண்டும்
  5. பின்னர் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு எடுக்கவும்.
  6. இப்போது ஆனியன் டோமேட்டோ ஊத்தாப்பம் ரெடி.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்