வீடு / சமையல் குறிப்பு / சாயல்குடி கருப்பட்டி காபி

Photo of Sayalkudi palm jaggery coffee by Mughal Kitchen at BetterButter
703
0
0.0(0)
0

சாயல்குடி கருப்பட்டி காபி

Oct-06-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாயல்குடி கருப்பட்டி காபி செய்முறை பற்றி

It is good for cold and can also be consumed in winter it's very good for health

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பில்டர் காபித்தூள் அல்லது விட்டில்அரைத்த காபித்தூள் ஒரு மேஜைக்கரண்டி
  2. மிளகு அரை டீஸ்பூன்
  3. முழு மல்லி 2 மேஜைக்கரண்டி
  4. சுக்கு ஒரு சிறிய துண்டு
  5. கருப்பட்டி 75 கிராம்
  6. தண்ணீர் 750 கிராம்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. மல்லி மிளகு சுக்கை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி மல்லி சுக்கு மிளகு சேர்க்கவும்
  4. 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்
  5. பின் கருப்பட்டி காபி தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
  6. வடிகட்டி பரிமாறவும்.சாயல்குடி கருப்பட்டி காபி ரெடி
  7. காய்ச்சிய பசும்பால் கலந்து கருப்பட்டி பால்காபியாகவும் அருந்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்