வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

Photo of Shrivilli puthur milk kovaa by Vanshi Cafeteria at BetterButter
327
1
0.0(0)
0

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

Oct-06-2018
Vanshi Cafeteria
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவில்லிபுத்தூர் பேமஸ் ஸ்வீட் ரெசிப்பி பால் கோவா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புல் கிரீம் பால் 1/2 லிட்டர்
  2. சுகர் 1/2 கப்
  3. முந்திரி, பாதம், பிஸ்தஹ்(1/4 கப்)
  4. குங்குமப்பூ 1 பின்ச்

வழிமுறைகள்

  1. முந்திரி, பாதம், பிஸ்தா 3 ஐயும் வாணலி இல் வறுத்துக் கொள்ளவும். ஆறியப் பின் பவுடர்ச் செய்யவும்.
  2. சுத்தமானப் பாத்திரத்தில் பால்ச் சேர்த்து பால் பொங்கும் வரை வெய்ட் செய்யவும். பால் பொங்கியப் பின் சிறிது நேரம் கழித்துக் குங்குமப்பூச் சேர்க்கவும் ஒரு கரண்டியால்க் கிளறவும்
  3. குங்குமப்பூச் சேர்த்துக் கிளறி கொண்டு இருக்கவும் பால் சிறிது திக் ஆகும் பொழுது நாம் அரைத்து வைத்த நட்ஸ் பவுடர் ஐச் சேர்க்கவும்.
  4. நட்ஸ் பவுடர் சேர்க்கும் முன் சுகர் 1/2 கப் சேர்க்கவும்.
  5. சுகர் சேர்த்து கிளறும் போது இன்னும் திக் ஆகும் .அப்பொழுது நட்ஸ் பவுடர் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
  6. நட்ஸ் பவுடர்ச் சேர்த்து நன்றாக கிளறவும் இல்லையேல் கட்டி கட்டி ஆக நின்று விடும்.
  7. பால்கோவா நன்கு சேர்ந்து வரும் அப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றவும் அலங்கரிக்க நட்ஸ் எடுத்துக்கொள்ளவும். சுவையான பால் கோவா தயார். சுவைத்து மகிழ்வோம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்