வீடு / சமையல் குறிப்பு / புதினா கொண்டைக்கடலை சாதம்

Photo of mint chana rice by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
370
0
0.0(0)
0

புதினா கொண்டைக்கடலை சாதம்

Oct-06-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா கொண்டைக்கடலை சாதம் செய்முறை பற்றி

புதினாவில் செய்யப்படும் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 2 கப்
  2. புதினா ஒரு கைப்பிடி
  3. தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. முந்திரி 15
  6. கசகசா கால் டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. பட்டை-2
  10. பூண்டு 3 பல்
  11. முளைகட்டிய கொண்டைக்கடலை சிறிது
  12. உப்பு தேவையான அளவு
  13. நெய் ஒரு டீஸ்பூன்
  14. எண்ணெய் தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற விடவும்
  2. மிக்ஸியில் பெரிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் கசகசா தேங்காய் முந்திரி புதினா இவைகளை அரைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றவும்
  4. முந்திரி கறிவேப்பிலை கொண்டைக்கடலை சேர்த்து வறுக்கவும்
  5. அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும்
  6. உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. 5 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்
  8. குக்கரை மூடி விட்டு 3 அல்லது 4 விசில் விட்டு எடுக்கவும் இப்பொழுது புதினா கொண்டைக்கடலை சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்