வீடு / சமையல் குறிப்பு / தூத்துக்குடி வாழைபழம் இனிப்பு

Photo of Tuticorin banana sweet by Maharasi Devendiran at BetterButter
466
2
0.0(0)
0

தூத்துக்குடி வாழைபழம் இனிப்பு

Oct-06-2018
Maharasi Devendiran
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தூத்துக்குடி வாழைபழம் இனிப்பு செய்முறை பற்றி

எங்க ஊர் சுவை

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழை பழம் 3
  2. சர்க்கரை 6 டிஸ்பூன்
  3. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைபழம் உடன் சர்க்கரை போட்டு நன்கு பிசைந்து கொள்க
  2. 3 மணி நேரம் நொதிக்க வைக்கவும்
  3. வாணலில் போட்டு நன்கு வதக்கவும் 20 நிமிடம் வதக்கவும் ,இறக்கும் முன் நெய் சோ்த்தால் போதும்
  4. அல்வா பதம் வர நெய் தடவிய தட்டில் போட்டு வில்லைகள் போடவும்
  5. வாழைபழம் இனிப்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்