வீடு / சமையல் குறிப்பு / ஓசூர் சௌ சௌ வடை

Photo of Chow chow vadai by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
0
1
0(0)
0

ஓசூர் சௌ சௌ வடை

Oct-06-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
105 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓசூர் சௌ சௌ வடை செய்முறை பற்றி

காயில் செய்யப்படும் வடை

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊற வைத்த கொண்டைக்கடலை ஒரு கப்
  2. சௌசௌ சிறியது 1
  3. பச்சை மிளகாய் 4
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. பட்டை ஒன்று
  6. சோம்பு கால் டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. புதினா சிறிது
  9. கொத்தமல்லி இலை சிறிது
  10. பூண்டு ஒன்று
  11. பெரிய வெங்காயம் ஒன்று
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பட்டை சோம்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூண்டு புதினா சௌசௌ சேர்த்து அரைக்கவும்.
  2. அரைத்த விழுதுடன் உப்பு பெரிய வெங்காயம் சேர்த்து கலக்கவும்
  3. சூடான எண்ணெயில் வடையாக தட்டி போட்டு எடுக்கவும்
  4. ஓசூர் சௌசௌ வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்