வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அவல் சிவ்டா

Photo of Wheat Flakes Chivda by Priya Suresh at BetterButter
4671
15
4.0(0)
0

கோதுமை அவல் சிவ்டா

Jul-02-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் கோதுமை அவல்
  2. 1/4 கப் பச்சை வேர்கடலை
  3. 1/4 கப் பொட்டுக்கடலை
  4. 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  5. 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  6. கொஞ்சம் கறிவேப்பிலை
  7. 1 தேக்கரண்டி எண்ணெய்
  8. 1/2 தேக்கரண்டி கடுகு
  9. உப்பு

வழிமுறைகள்

  1. கோதுமை அவலை மொறுமொறுப்பாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, கடுகை வெடிக்கவிட்டு கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  2. இப்போது பச்சை வேர்கடலையைச் சேர்த்து சிம்மில் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. பொட்டுக்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். உலர் நிலையில் வறுத்த கோதுமை அவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்திக்கொள்ளவும்.
  4. இறுதியாக மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கும்வரை கிண்டவும். இந்த மொறுமொறுப்பான சிவ்டாவை உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்