வீடு / சமையல் குறிப்பு / சீமைச் சுரைக்காய் பஜ்ஜி/ சீமைச் சுரைக்காய் பகோடா

Photo of Zucchini Bajji/Zucchini Pakoras by Priya Suresh at BetterButter
1725
64
0.0(0)
0

சீமைச் சுரைக்காய் பஜ்ஜி/ சீமைச் சுரைக்காய் பகோடா

Jul-02-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 எண்ணிக்கை பெரிய சீமைச் சுரைக்காய் (நறுக்கப்பட்டது)
  2. 1/2 கப் கடலை மாவு
  3. 1/4 கப் சோள மாவு
  4. 1/4 கப் அரிசி மாவு
  5. 1/4 கப் இட்லி மாவு
  6. 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்
  7. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  8. உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, பெருஞ்சீரகத் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், இட்லி மாவு, உப்பு ஆகியவற்றைச்சேர்த்து, அடர்த்தியான மாவாக மாற்றுவதற்குப் போதுமான தண்ணீர் சேர்க்கவும். பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடுபடுத்தி சுரைக்காய்த் துண்டைத் தயாரித்து வைத்துள்ள மாவில்தொய்க்கவும்.
  2. அவற்றைச் சூடான எண்ணெயில் விட்டு பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். தொகுப்புகளாக பொரித்து, கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் துண்டில் வடிக்கட்டிக்கொள்ளவும்.
  3. சுவையான தேங்காய்ச் சட்னி அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்