வீடு / சமையல் குறிப்பு / கீழக்கரை மாசி சம்பல்

Photo of masi sambal by shadiqah hasana at BetterButter
785
0
0.0(0)
0

கீழக்கரை மாசி சம்பல்

Oct-06-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீழக்கரை மாசி சம்பல் செய்முறை பற்றி

எங்கள் ஊரில் ஆப்பம் இடியாப்பம் சப்பாத்தி உப்புமா சாதம் என்று அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக வைத்துக்கொள்ளும் ருசி மிகு ஆபத்பாந்தவன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாசித்தூள் 4 டேபிள்ஸ்பூன்
  2. கொப்பரைத்தேங்காய் சிறியது 1
  3. சில்லி ப்ளேக்ஸ் 2 டீஸ்பூன்
  4. உப்பு சுவைக்கு
  5. சிறிய தக்காளி 1
  6. வெங்காயம் 1
  7. பச்சை மிளகாய் 1
  8. எலுமிச்சை பாதி
  9. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி அல்லது பொடியாக நறுக்கவும்
  2. தேங்காயுடன் உப்பு சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
  3. கடைசியாக மாசிப்பொடி பாதி தக்காளி சேர்த்து ஒரு செகன்ட் மிக்சியை ஓட விடவும்
  4. அரைத்த சம்பலை ஒரு பவுலில் போட்டு மிக பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி மல்லி இலை எலுமிச்சை சாறு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஸ்பூனால் கலக்கவும்
  5. சுவை மிகுந்த மாசி சம்பல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்