வீடு / சமையல் குறிப்பு / மதுரை கோலா உருண்டை

Photo of Madurai special lamb dumbling by Juvaireya R at BetterButter
1601
0
0.0(0)
0

மதுரை கோலா உருண்டை

Oct-06-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மதுரை கோலா உருண்டை செய்முறை பற்றி

மதுரை அசைவ வவிருந்திற்க்கு பிரசத்தி பெற்ற ஊர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 250 கிராம் கொத்துக்கறி
  2. ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. நான்கு துண்டு சின்ன வெங்காயம்
  4. 1/4' தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  5. 1/4 தேக்கரண்டி சோம்பு
  6. ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை
  7. இரண்டு பச்சை மிளகாய்
  8. சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
  9. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொத்துக்கறியை நன்றாக கழுவிக் கொள்ளவும்
  2. பின் அதனை ஒரு மின் கலவையில் போடவும்
  3. அதனுடன் வெள்ளை பூண்டு வெங்காய கலவை வெங்காயம் கரம் மசாலா பச்சை மிளகாய் பொட்டுக்கடலை உப்ப, சோம்பு,தேங்காய் போன்றவற்றை போடவும்.
  4. நன்றாக அரைத்துக் கொண்டு பின் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேற்றவும்
  6. எண் காயம் இடைவேளையில் கறி உருண்டைகளை உருட்டி வைக்கவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  7. எண்ணை காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. மதுரை கோலா உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்