வீடு / சமையல் குறிப்பு / கொடைக்கானல் பிரெட் ஆம்லெட்

Photo of Kodai bread omlette by Juvaireya R at BetterButter
421
1
0.0(0)
0

கொடைக்கானல் பிரெட் ஆம்லெட்

Oct-06-2018
Juvaireya R
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொடைக்கானல் பிரெட் ஆம்லெட் செய்முறை பற்றி

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற உணவு பிரெட் ஆம்லெட் ஆகும் அந்த உணவானது தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 4
  2. முட்டை 4
  3. நறுக்கிய வெங்காயம் 2 தேக்கரண்டி
  4. நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகுத் தூள் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முட்டைகளை உடைத்துக் அதனை ஒரு கின்னத்தில் ஊற்றவும்.
  2. அதில் வெங்காயம,் பச்சை மிளகாய,் மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்
  3. தவாவை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்
  4. கலக்கிய முட்டைக் கலவையில் ஊற்றவும்
  5. பின் அதைத் தொடர்ந்து இரண்டு ரொட்டித் துண்டுகளை அதன் மேல் வைக்கவும்
  6. சுற்ற ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
  7. பின் நான்கு பக்கமும் முட்டைகளை மடித்து ஒரு புத்தகம் போல மடித்து தட்டிற்க்கு மாற்றவும்.
  8. சூடான சுவையான ப்ரெட் ஆம்லெட் தயார்
  9. இதற்கு தக்காளி சாஸ் தொட்டு கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்