வீடு / சமையல் குறிப்பு / பொரிக்கஞ்சட்டி கொழுக்கட்டை

Photo of Tawa Cake by shadiqah hasana at BetterButter
121
1
0.0(0)
0

பொரிக்கஞ்சட்டி கொழுக்கட்டை

Oct-07-2018
shadiqah hasana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
9 மக்கள்
பரிமாறவும்

பொரிக்கஞ்சட்டி கொழுக்கட்டை செய்முறை பற்றி

கீழக்கரையின் தொதல் ஓட்டுமா எள்ளுருண்டை கலகலா வருசையில் இந்த பண்டமும் பிரசித்தி பெறரறது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 9

  1. புட்டு மாவு (கொரகொரப்பாக அரைத்து வறுத்த அரிசி மாவு
  2. மைதா 1 டீஸ்பூன்
  3. சர்க்கரை 3/4 கப்
  4. முற்றிய தேங்காய் 1
  5. முட்டை 1
  6. ஏலப்பொடி 1/4 டீஸ்பூன்
  7. நெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. தேங்காயை அதிகம் நீர் சேர்க்காமல் அரைத்து கெட்டியாக முக கால் கப் அளவு பால் எடுக்கவும்
  2. அடுத்தடுத்து பிழியும் பாலை வேறு எதற்கும் உபயோகப்படுத்திக்கொள்ளவும்
  3. முட்டையை நுரை ததும்ப அடித்துக்கொள்ளவும்
  4. தேங்காய்பாலில் அடித்த முட்டை சீனி சேர்த்து கரண்டியால் கலக்கி கரைய விடவும்
  5. இதில் அரிசி மாவு மைதா ஏலப்பொடி நெய் சேர்த்து சப்பாத்தி மாவுக்கும் சற்று தளர்வான பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  6. நேரம் செல்ல செல்ல மாவு இறுகி விடும்
  7. இது சுமார் 12 மணி நேரம் ஊற வேண்டும் முதல் நாளே மாவை தயார் செய்து விடலாம்
  8. மாவை உருண்டைகளாக்கி பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக கையால் தட்டி சூடான தவாவில் இருபுறமும் வேகச்செய்யவும்
  9. சிறு தீயில் வேக வைப்பது முக்கியம் பத்து நாட்களானாலும் கெடாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்