வீடு / சமையல் குறிப்பு / மங்களகிரி பானகம்

Photo of Mangalagiri panagam by Lakshmi Priya at BetterButter
364
1
0.0(0)
0

மங்களகிரி பானகம்

Oct-07-2018
Lakshmi Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மங்களகிரி பானகம் செய்முறை பற்றி

ஒரு டம்ளர் குடிநீர் வெல்லம் மிளகு பொடி சுக்கு ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும் நன்றாக கலந்து அதோடு மங்களகிரி பானகம் தயார்

செய்முறை டாக்ஸ்

  • ஆந்திரப்ரதேஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குடிநீர் ஒரு கப்
  2. வெல்லம் கால் கப்
  3. சுக்கு பொடி ஒரு பின்ச்
  4. ஏலக்காய்-2
  5. மிளகு 10

வழிமுறைகள்

  1. வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும்
  2. மிளகு மற்றும் ஏலக்காய் பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தை கரைய விடவும்
  4. அதில் சுக்கு பொடி மிளகு ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும்
  5. இது மங்களகிரி நரசிம்மர் சுவாமிக்கு பிரியமாக படைப்பார்கள்
  6. ஒரு டம்ளர் பாலில் கரைத்த அதை அரை டம்ளர் மலையேறி நரசிம்மர் குடிப்பார் என்ப‌து வழக்கம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்