வீடு / சமையல் குறிப்பு / வத்தக்குழம்பு

Photo of Vatha Kulambu by Sujata Limbu at BetterButter
12417
85
5.0(0)
0

வத்தக்குழம்பு

Aug-25-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் தண்ணீர்
  2. புளி - எலுமிச்சை அளவு உருண்டு
  3. 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  4. 1 தேக்கரண்டி வெல்லம் திருகப்பட்டது
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 2 தேக்கரண்டி எண்ணெய்
  7. 1 தேக்கரண்டி உளுந்து
  8. 1 தேக்கரண்டி சீரகம்
  9. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  10. 1/2 தேக்கரண்டி கடுகு
  11. 10 வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  12. 8 பூண்டு பற்கள் நன்றாக நறுக்கப்பட்டது
  13. 2-3 கரிவேப்பிலை

வழிமுறைகள்

  1. புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். சாம்பார்பொடி, மஞ்சள்தூள் மற்றும் உப்பை இவற்றோடு சேர்ந்து வைத்துக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெயை சூடுபடுத்திக்கொண்டு, கடுகை சேர்க்கவும். பொறிய ஆரம்பித்தம் உளுந்து, வெந்தயம், சீரகத்தைச் சேர்க்கவும். பொன்னிரமாகும்வரை வறுக்கவும்.
  3. வெங்காயம், பூண்டு மற்றும் கரிவேப்பிலையை இவற்றோடு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
  4. புளிக்கரைசலை 1/2 கப் தண்ணீரோடு ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  5. வெல்லத்தைச் சேர்த்து அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும். தேவையான பதத்திற்கு தண்ணீரை சேர்க்கவும்.
  6. அப்பளம்/சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்