Photo of KUMBAKONAM DGREE COFFEE ! by Ramani Thiagarajan at BetterButter
456
2
0.0(2)
0

KUMBAKONAM DGREE COFFEE !

Oct-07-2018
Ramani Thiagarajan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஏ,பி,ரோபோஶ்ட்என்ற 3 வகை காபித் தூளில் சிறந்த பி வகை தூள்-3தேக்கரண்டி
  2. சர்க்கரை 2- தேக்கரண்டி
  3. தண்ணீர் கலக்காத பால் -3 கப்
  4. கொதிக்கும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. நல்ல காபி பில்டரை எடுத்துக் கொள்ளவும் .
  2. அப்போதே வறுத்து அரைத்த பி ரக(ஏ,பி,ரோபோஶ்ட் என்ற 3 வகையில் பி வகை உயர்ந்தது ) காபி தூளைப் பில்டரில் போட்டு 1/4 தேக்கரண்டி சர்க்கரையை சேர்க்கவும்.
  3. கொதிக்கும் தண்ணீரை அதனுள் ஊற்றி மூடி வைக்கவும்.
  4. தண்ணீர் சேர்க்காத பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  5. பால் சூடாக இருக்க வேண்டும்.
  6. டிகாக்‌ஷன் இறங்கியதா என பார்க்கவும்.
  7. சூடான டிகாக்‌ஷனுடன் தேவையான சர்க்கரை சேர்க்கவும்.
  8. அந்த டிகாக்‌ஷனை நுரைத்த பாலுடன் சேர்க்கவும்.
  9. சுவை மிகுந்த கும்பகோணம் டிகிரி காபி தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramani Thiagarajan
Oct-09-2018
Ramani Thiagarajan   Oct-09-2018

கும்பகோணம் டிகிரி காபி மிகவும் சுவையும் மணமும் மிக்கது.

Thiagarajan Kumaraswami
Oct-07-2018
Thiagarajan Kumaraswami   Oct-07-2018

கம கம வென்ற சுவை மிக்க கும்பகோணம் டிகிரி காபி.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்