வீடு / சமையல் குறிப்பு / காரைமீன் மஞ்சபால் குழம்பு

Photo of Kaarai meen manjapaal kulambu by Nazeema Banu at BetterButter
884
2
0.0(0)
0

காரைமீன் மஞ்சபால் குழம்பு

Oct-07-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரைமீன் மஞ்சபால் குழம்பு செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையின் ஒத்தமுள் காரைமீன் தே.பால் குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காரை மீன் அரை கிலோ
  2. தேங்காய் 1
  3. பூண்டு 10 பல்
  4. வெங்காயம் 1
  5. கா.மிளகாய் 2
  6. கீழை கறிமசால் பொடி 3டேபிள் ஸ்பூன்
  7. வெந்தயம் அரை ஸ்பூன்
  8. சோம்பு அரை ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. உப்பு தே.அளவு
  11. ந.எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. காரை மீன் சுத்தப்படுத்தி வைக்கவும்.
  2. தேங்காயை அரைத்து முதல் இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும்.
  3. கீழை கறி மசாலா பொடியை இரண்டாம் பாலில் கரைத்து வைக்கவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து ந.எ ஊற்றி பூண்டுப்பல்.கா.மிளகாய் சோம்பு.வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
  5. அதில் வெங்காயம்.தக்காளி.கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. பூண்டு.தக்காளி வதங்கி மென்மையானதும் மசாலாபொடி கரைத்த இரண்டாம் பாலை ஊற்றவும்.
  7. உப்பு சேர்த்து மசாலா பாலை பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
  8. நன்கு கொதித்த குழம்பில் மீன்களை சேர்த்து 5நிமிடங்கள் வரை கொதிநிலையில் வேக வைக்கவும்.
  9. மீன்கள் உடையாமல் வெந்ததும் முதல் தே.பால் ஊற்றி இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
  10. மீன் பொரித்த எண்ணெயில் கறிவேப்பிலை வறுத்து குழம்பின் மேல் ஊற்றவும்.
  11. மீன் உடையாமல் குழம்பை பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்